வெள்ளித்திரையில் ஹீரோவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்

வெள்ளித்திரையில் ஹீரோவாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் குமரன் தங்கராஜன் ‘லக்கி மேன்’ பட இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார்.
10 Sep 2024 11:39 AM GMT