மின்சார ரெயில்கள் 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிப்பு

மின்சார ரெயில்கள் 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிப்பு

தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 14-ந்தேதி தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 April 2025 3:54 PM
பொன்னேரி-கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி: நாளை 18 மின்சார ரெயில்கள் ரத்து

பொன்னேரி-கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி: நாளை 18 மின்சார ரெயில்கள் ரத்து

மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி ரெயில் உள்பட 18 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
9 April 2025 3:18 PM
பராமரிப்பு பணி: சென்னையில் 25 மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி: சென்னையில் 25 மின்சார ரெயில்கள் ரத்து

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
11 March 2025 11:57 PM
புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து; மெட்ரோ, பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்

புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து; மெட்ரோ, பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்

புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ, பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
9 March 2025 1:27 AM
மின்சார ரெயில்கள் ரத்து - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மின்சார ரெயில்கள் ரத்து - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நாளை மாலை வரை மின்சார ரெயில் நிறுத்தப்படுகிறது.
8 March 2025 9:27 AM
பராமரிப்பு பணி: திருப்பதி-காட்பாடி மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி: திருப்பதி-காட்பாடி மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி-காட்பாடி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 March 2025 8:11 PM
சென்னை: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
14 Feb 2025 3:07 PM
பொங்கல் அன்று சென்னையில் மின்சார ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்

பொங்கல் அன்று சென்னையில் மின்சார ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்

மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
12 Jan 2025 10:45 AM
மின்சார ரெயில்கள் ரத்து; நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

மின்சார ரெயில்கள் ரத்து; நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

பொதுமக்கள் வசதிக்காக நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
4 Jan 2025 3:36 PM
சென்னை புறநகர் ரெயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்

சென்னை புறநகர் ரெயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்

புத்தாண்டை முன்னிட்டு, புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
31 Dec 2024 12:42 PM
சென்னையில் புறநகர் ரெயில் சேவையில் நேரம் மாற்றம்

சென்னையில் புறநகர் ரெயில் சேவையில் நேரம் மாற்றம்

சென்னையில் அனைத்து மின்சார ரெயில்களின் அட்டவணை ஜனவரி 2-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
31 Dec 2024 10:38 AM
சென்னை பல்லாவரத்தில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்; மின்சார ரெயில்கள் நிறுத்தம்

சென்னை பல்லாவரத்தில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்; மின்சார ரெயில்கள் நிறுத்தம்

சென்னை பல்லாவரத்தில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
30 Nov 2024 9:11 AM