
தேர்தல் ஆணையத்தில் அனல் பறக்கும் இரட்டை இலை விவகாரம்
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
20 Feb 2025 8:46 PM
தமிழ்நாட்டின் உரிமையை அதிமுக விட்டுக்கொடுக்காது: ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார்.
18 Feb 2025 6:24 AM
காலம் கனிந்து கொண்டு இருக்கிறது, சில ரகசியங்களை இப்போது பகிர முடியாது - ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது. அதற்கு சில ரகசியம் தன்னிடம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 6:34 PM
அதிமுகவில் சேர்க்கும்படி யாரிடமும் நான் சிபாரிசு கேட்கவில்லை - ஓ.பன்னீர் செல்வம்
என் விஸ்வாசத்திற்கு நற்சான்று தந்தவர் ஜெயலலிதா என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
17 Feb 2025 8:12 AM
`வெள்ளை குடை வேந்தர்' என பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
எதிர்கட்சியாக இருக்கும் போது GoBackModi, ஆளுங்கட்சியான பின் WelcomeModi-யா..? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
16 Feb 2025 4:30 PM
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய, வலிமையான வெற்றி கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
16 Feb 2025 2:10 PM
மத்திய அரசைக் கண்டிக்க எடப்பாடி பழனிசாமிக்கு துணிவு உள்ளதா? - செந்தில்பாலாஜி கேள்வி
எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் தமிழக மக்கள் என்றுமே ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
16 Feb 2025 5:49 AM
முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
15 Feb 2025 6:16 AM
துரோகம் செய்தது யார்?- செங்கோட்டையன் விளக்கம்
தோல்விக்கு துரோகிகள் காரணம் என கூறியது அந்தியூருக்கு மட்டும் பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
14 Feb 2025 6:57 AM
செங்கோட்டையன் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார்: கே.பி.முனுசாமி
செங்கோட்டையன் அதிமுகவுக்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
14 Feb 2025 6:47 AM
எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் மீண்டும் இணையத் தயார் - ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு
2026-ல் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வாழ்வு இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
13 Feb 2025 8:12 AM
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிசாமி - ஆர்.பி.உதயகுமார் வீடியோ பதிவு
அ.தி.மு.க.வுக்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
13 Feb 2025 6:34 AM