
வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை: வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னையில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
18 March 2023 7:08 AM
விசாரணைக்கு அழைக்க சென்ற போது வாக்குவாதம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து - வாலிபர் கைது
வேளச்சேரியில் விசாரணைக்கு அழைக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
9 Feb 2023 7:10 AM
நம் நாட்டை புவியியல் அமைப்பாக பார்க்காமல் தாயாக பார்க்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி
நம் நாட்டை புவியியல் அமைப்பாக பார்க்காமல் தாயாக பார்க்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
25 Dec 2022 3:52 AM
வேளச்சேரியில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது - உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்
வேளச்சேரியில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். இதில் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்.
21 Sept 2022 9:00 AM
வேளச்சேரி, பெருங்களத்தூர் புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்கும் வகையில் ரூ.115½ கோடியில் கட்டப்பட்ட வேளச்சேரி, பெருங்களத்தூர் மேம்பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
18 Sept 2022 12:09 AM
வேளச்சேரியில் கார் மோதி வாலிபர் பலி
வேளச்சேரியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
17 Sept 2022 11:08 AM
வேளச்சேரியில் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
17 Sept 2022 7:08 AM
வேளச்சேரியில் டீக்கடையில் கள்ளநோட்டு மாற்றிய வாலிபர் கைது
வேளச்சேரியில் டீக்கடையில் கள்ளநோட்டு மாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 Sept 2022 8:39 AM
சென்னை வேளச்சேரியில் 4,400 போதை மாத்திரைகள், 90 போதை டானிக்குகள் பறிமுதல் - 5 பேர் கைது
சென்னை வேளச்சேரியில் போதை மாத்திரை, போதை டானிக்குகள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 Sept 2022 7:54 PM
வேளச்சேரியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - நடிகர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
வேளச்சேரியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
26 Jun 2022 2:52 AM
வேளச்சேரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
வேளச்சேரியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது.
23 Jun 2022 2:17 AM