பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
பிற்பகல் 1 மணி வரை தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Dec 2024 10:57 AM ISTகாலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
3 Dec 2024 7:22 AM ISTடிசம்பரில் அதிக மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
டிசம்பரில் தென் மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Dec 2024 6:45 PM ISTதமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 2:07 PM ISTபிற்பகல் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
4 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 10:19 AM ISTபிற்பகல் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
1 Dec 2024 11:27 AM ISTவலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
பெஞ்சல் புயல் கரையை கடந்தும் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
1 Dec 2024 9:19 AM ISTஎந்தெந்த மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்..? வெளியான முக்கிய தகவல்
புயல் முழுவதுமாக கரையை கடந்தநிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 8:40 AM ISTபுதுச்சேரியில் மீட்புப் பணிக்கு ராணுவம் அழைப்பு - மாவட்ட கலெக்டர் தகவல்
புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 8:15 AM IST3 மணி நேரமாக நகராமல் இருக்கும் 'பெஞ்சல் புயல்'
கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளதாக பாலச்சந்திரன்தெரிவித்துள்ளார்.
1 Dec 2024 7:37 AM ISTஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் 'பெஞ்சல் புயல்'
புயல் கரையைக் கடந்தபோது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2024 6:47 AM ISTநாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Nov 2024 6:12 PM IST