சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படும் நாள் எந்நாளோ..? - ராமதாஸ்
மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 Nov 2024 12:08 PM ISTஆறுதல் கூற சென்றோர் மீது வன்கொடுமை வழக்கா..? ராமதாஸ் கண்டனம்
தி.மு.க.வுக்கு பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 12:04 PM IST"அடுத்த 24 மணி நேரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால்.." - ராமதாஸ்
கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 Nov 2024 12:23 PM ISTவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவ வேண்டும் - பா.ம.க.வினருக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு பா.ம.க.வினர் உதவ வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 2:41 PM ISTபா.ம.க. சாதி கட்சி எனில் வி.சி.க. மட்டும் என்ன கட்சியாம்..?- அன்புமணி ராமதாஸ் கேள்வி
மது ஒழிப்புக்காக பேசும் திருமாவளவன் மது ஆலை உரிமையாளர்களுக்காக பரப்புரை செய்தது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
15 Sept 2024 11:17 AM ISTமுதல்-அமைச்சரின் அமெரிக்க பயணத்தை தோல்வி பயணமாகவே பார்க்கிறோம் - அன்புமணி ராமதாஸ்
போதை பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Sept 2024 8:20 AM ISTநெல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் - அன்புமணி ராமதாஸ்
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
2 Sept 2024 12:31 PM ISTஇட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் நிரப்பப்படும் பணியிடங்கள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
போதையில்லா தமிழ்நாடு இயக்க வல்லுனர்கள் நியமன அறிக்கையை திரும்பப் பெற வேண்டுமன அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
29 Aug 2024 11:58 AM ISTதடுமாறும் பல்கலைக்கழகங்கள்: முடங்காமல் தடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக முடங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
27 Aug 2024 1:06 PM ISTதமிழ்நாட்டில் செப்., 1ம் தேதி முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: பா.ம.க. கடும் எதிர்ப்பு
மக்களை பாதிக்கும் உயர்வை கைவிடுமாறு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 11:47 AM ISTமதுவிடமிருந்து விடுதலை கோரி கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் - அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல்
வரும் 15-ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
8 Aug 2024 2:44 PM IST