வக்பு விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு: கிறிஸ்தவ அமைப்புகளுக்கு கிறிஸ்தவ எம்.பி.க்கள் வேண்டுகோள்
வக்பு விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த கிறிஸ்தவ எம்.பி.க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
7 Dec 2024 5:18 PM ISTவக்பு மசோதா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வக்பு மசோதா கமிட்டியின் அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2024 3:22 PM ISTவக்பு மசோதா கமிட்டி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு
வக்பு மசோதா கமிட்டி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
27 Nov 2024 5:55 PM ISTவக்பு வாரிய சட்டத் திருத்தம்: எடப்பாடி பழனிசாமியின் புகாருக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு
வக்பு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் புகாருக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
30 Sept 2024 11:26 PM ISTவக்பு சட்டத் திருத்தம்: இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வக்பு சட்டத் திருத்த முன்வரைவு அனைவராலும் ஏற்கப்படும் ஒன்றாக மாற்றப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
30 Sept 2024 11:26 AM ISTவக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமார் எதிர்ப்பு
வக்பு வாரிய திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முக்கிய பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுடன் நிதிஷ் குமாரும் இணைந்துள்ளார்.
24 Aug 2024 9:00 AM ISTசச்சர் குழு அறிக்கையை வக்பு சட்டம் நடைமுறைப்படுத்துகிறது - அண்ணாமலை
சச்சர் குழு அறிக்கையை வக்பு சட்டம் நடைமுறைப்படுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
8 Aug 2024 9:11 PM ISTவக்பு சட்டத்திருத்தத்தை ரத்துசெய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
வக்பு சட்டத்திருத்தங்கள், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
8 Aug 2024 7:25 PM ISTவக்பு சட்ட திருத்த மசோதா; ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேச கட்சிகள் ஆதரவு
தெலுங்கு தேச கட்சியின் எம்.பி. ஹரீஷ் பாலயோகி, இந்த மசோதா நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.
8 Aug 2024 4:19 PM ISTசிறுபான்மை மக்களை குறிவைத்து வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது: கனிமொழி
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்த பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
8 Aug 2024 2:22 PM ISTமத நம்பிக்கையின் மீதான நேரடி தாக்குதல்: வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
8 Aug 2024 2:05 PM ISTமக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பாகவே கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
8 Aug 2024 8:19 AM IST