கோவில் திருப்பணிக்கான வரைவோலையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழகத்தில் 2,500 கோவில்களின் திருப்பணிக்கு ரூ.50 கோடி

12 திருக்கோவில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் திருப்பணிக்கான வரைவோலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
14 Aug 2024 11:15 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகம் 16-ம் தேதி வெளியீடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகம் 16-ம் தேதி வெளியீடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய 40/40 தென் திசையின் தீர்ப்பு புத்தகம் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.
14 Aug 2024 10:24 AM GMT
நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
14 Aug 2024 9:55 AM GMT
தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை மலர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை மலர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
14 Aug 2024 9:28 AM GMT
ரூ.80.70 கோடி செலவில் பள்ளி, விடுதி கட்டடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.80.70 கோடி செலவில் பள்ளி, விடுதி கட்டடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.80.70 கோடியில் பள்ளிக் கட்டடங்கள், விடுதி கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
14 Aug 2024 9:27 AM GMT
திமுக ஆட்சியில் 15 மாநகராட்சிகள்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திமுக ஆட்சியில் 15 மாநகராட்சிகள்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகி உள்ளன.
13 Aug 2024 12:22 PM GMT
இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ள திராவிட மாடலுக்கு இது பெருமையான தருணம் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
13 Aug 2024 6:48 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 Aug 2024 6:00 AM GMT
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி..? இன்று அமைச்சரவை கூட்டம்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி..? இன்று அமைச்சரவை கூட்டம்

முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
13 Aug 2024 1:19 AM GMT
சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் பயன்பாட்டிற்காக 68 புதிய வாகனங்கள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் பயன்பாட்டிற்காக 68 புதிய வாகனங்கள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் பயன்பாட்டிற்காக 68 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
12 Aug 2024 12:52 PM GMT
போதைப் பொருள் தடுப்பில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

போதைப் பொருள் தடுப்பில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட சுமார் 13,775 கிலோ போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது.
12 Aug 2024 12:18 PM GMT
ராமநாதபுரம் சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டிடங்களை திறந்துவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராமநாதபுரம் சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டிடங்களை திறந்துவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலையும் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.
12 Aug 2024 10:08 AM GMT