வங்காளதேசத்தில் தேர்தல் எப்போது? தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தகவல்
முக்கிய சீர்திருத்தங்களை முடித்துவிட்டு அதன் பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என தலைமை ஆலோசகர் கேட்டுக்கொண்டார்.
16 Dec 2024 4:35 PM ISTவங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்: முகமது யூனுஸ்
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்றால், அவரை நாடு கடத்த வேண்டும் என முகமது யூனுஸ் கூறியுள்ளார்.
26 Sept 2024 8:37 PM ISTஹசீனா அமைதியாக இருப்பது நல்லது : இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ்
வங்காளதேச மக்களுக்கு நீதியை உறுதிப்படுத்த இடைக்கால அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
5 Sept 2024 1:18 PM ISTவங்காளதேசத்தில் இடைக்கால அரசுக்கு தலைமையேற்றுள்ள முகமது யூனுசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகராக முகமது யூனுஸ் இன்று பதவியேற்று கொண்டார்.
8 Aug 2024 10:02 PM ISTவங்காளதேசம்: இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார்
2006-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான, 84 வயதுடைய யூனுஸ், இன்றிரவு முறைப்படி பதவியேற்று கொண்டார்.
8 Aug 2024 9:08 PM ISTவங்காளதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு
வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது.
8 Aug 2024 7:24 AM ISTவங்காளதேசத்தில் இடைக்கால அரசு நாளை பதவியேற்பு
வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்கும் என்று ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
7 Aug 2024 6:58 PM IST