எந்த  பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
23 Dec 2025 11:23 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.32.62 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா ஹால் திறப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.32.62 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா ஹால் திறப்பு

சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மாநகராட்சி சார்பில் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
23 Dec 2025 10:04 PM IST
காட்டு யானை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை: பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் - மு.க.ஸ்டாலின் உத்தரவு

காட்டு யானை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை: பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் - மு.க.ஸ்டாலின் உத்தரவு

 சிகிச்சை பெற்றுவருபவரின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில்  நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
23 Dec 2025 9:40 PM IST
ஊரக வேலைத்திட்ட விவகாரத்தில் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடும் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் விளாசல்

ஊரக வேலைத்திட்ட விவகாரத்தில் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடும் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் விளாசல்

100 நாட்கள் வேலை திட்டத்தை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் பா.ஜ.க. அரசு அலைக்கழித்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Dec 2025 2:35 PM IST
ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேர் கைது: பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்க; ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேர் கைது: பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்க; ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
23 Dec 2025 1:36 PM IST
3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன்’ சந்திப்பு

3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ஒன் டூ ஒன்’ சந்திப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
23 Dec 2025 12:56 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.
23 Dec 2025 12:25 PM IST
தேசிய விவசாயிகள் தினம்: முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய விவசாயிகள் தினம்: முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உழவர் நலனை காக்கும் திராவிட மாடலின் சாதனைகள் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Dec 2025 12:08 PM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் எவ்வளவு? - தமிழக அரசு இன்று முக்கிய முடிவு

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் எவ்வளவு? - தமிழக அரசு இன்று முக்கிய முடிவு

தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர்.
23 Dec 2025 10:21 AM IST
திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஒரு நாளுக்கு அரைமணி நேரமாவது புத்தகங்களை இளைஞர்கள் படிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
22 Dec 2025 9:06 PM IST
பொங்கல் திருவிழாவையொட்டி ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் - முதல்-அமைச்சர் அறிவிப்பு

பொங்கல் திருவிழாவையொட்டி ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் - முதல்-அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
22 Dec 2025 6:56 PM IST
முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

தலைமைச் செயலகத்தில் துறைச் செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
22 Dec 2025 5:36 PM IST