அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்: ஐ.நா.வில் உரையாற்றுகிறார்

அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்: ஐ.நா.வில் உரையாற்றுகிறார்

பிரதமர் மோடி கடைசியாக 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்றார்.
28 Aug 2024 3:53 PM GMT
ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

ஜன்தன் யோஜனா திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
28 Aug 2024 12:04 PM GMT
தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரெயில்கள்:  31-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் மேலும் 2 'வந்தே பாரத்' ரெயில்கள்: 31-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.
28 Aug 2024 1:16 AM GMT
பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
27 Aug 2024 2:06 PM GMT
பிரதமர் மோடியுடன் பினராயி விஜயன் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் பினராயி விஜயன் சந்திப்பு

சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் ஸ்ரீ பத்மநாப சுவாமி சிலையை வழங்கினார்.
27 Aug 2024 11:21 AM GMT
உக்ரைன் பயணம் பற்றி புதினிடம் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி

உக்ரைன் பயணம் பற்றி புதினிடம் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம், போர் முடிவுக்கு வருவதற்கான வழியை ஏற்படுத்த கூடும் என ஐ.நா.வின் பொது செயலாளர் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது.
27 Aug 2024 11:17 AM GMT
உக்ரைன் போர்: அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

உக்ரைன் போர்: அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

உக்ரைன் போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
26 Aug 2024 5:57 PM GMT
சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தத் தவறினால்... - ராகுல் காந்தி எச்சரிக்கை

"சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தத் தவறினால்..." - ராகுல் காந்தி எச்சரிக்கை

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 2:13 AM GMT
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம்: பிரதமர் மோடி பேச்சு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம்: பிரதமர் மோடி பேச்சு

மராட்டியத்தில் பிரதமர் மோடி பேசும்போது, பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையம் செல்ல விரும்பவில்லை எனில், வீட்டில் இருந்தபடியே இ-எப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என பேசியுள்ளார்.
25 Aug 2024 1:21 PM GMT
அரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்: பிரதமர் மோடி

அரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்: பிரதமர் மோடி

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
25 Aug 2024 6:46 AM GMT
போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.
24 Aug 2024 7:57 AM GMT
சமூக வலைதளத்தில் சாதனை: 15 லட்சத்துக்கு மேல் லைக்ஸ்களை அள்ளிய பிரதமர் மோடி-ஜெலன்ஸ்கி புகைப்படம்

சமூக வலைதளத்தில் சாதனை: 15 லட்சத்துக்கு மேல் 'லைக்ஸ்'களை அள்ளிய பிரதமர் மோடி-ஜெலன்ஸ்கி புகைப்படம்

பிரதமர் மோடியுடனான ஜெலன்ஸ்கியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் சாதனை படைத்துள்ளது.
24 Aug 2024 1:35 AM GMT