
'சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்' - பிரதமர் மோடி
போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
26 April 2025 10:27 AM
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகுவதை அரசு உறுதி செய்கிறது: பிரதமர் மோடி
ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் உயரும் என பிரதமர் மோடி பேசினார்.
26 April 2025 8:23 AM
காஷ்மீர் செல்லாமல் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்: திருமாவளவன் விமர்சனம்
காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
24 April 2025 12:22 PM
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் யாரும் தப்ப முடியாது: பிரதமர் மோடி
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
24 April 2025 7:58 AM
'இது 56 இன்ச் மார்பு' - பிரதமர் மோடியை பாராட்டிய பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே
நோபல் பரிசு பெறுவதற்காக 1960-ல் பாம்புக்கு நீர் கொடுத்தார் நேரு என்று பாஜக எம்பி விமர்சித்துள்ளார்.
24 April 2025 5:56 AM
பிரதமரின் கான்பூர் பயணம் ரத்து
பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலில் கான்பூரை சேர்ந்த சுபம் திவிவேதி என்பவர் பலியாகி உள்ளார்.
23 April 2025 11:45 PM
காஷ்மீர் தாக்குதல்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை மூட திட்டமிடப்பட்டுள்ளது.
23 April 2025 1:11 PM
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்.. தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி ஆலோசனை
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
23 April 2025 1:39 AM
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: சவுதி பயணம் ரத்து; அவசரமாக நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.
22 April 2025 6:22 PM
காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
22 April 2025 1:39 PM
சவுதி அரேபியா சென்றார் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு
சவுதி அரேபியாவில் 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்
22 April 2025 12:29 PM
சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
இந்தியா , சவுதி அரேபியா இடையேயான உறவு வரலாற்று சிறப்பு மிக்கது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
22 April 2025 5:30 AM