சென்னை மாநகராட்சி பகுதிகளில் பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
30 Sep 2024 5:28 PM GMTநெல்லையில் அனுமதியின்றி வைத்த பிளக்ஸ்- பேனர்களை உடனே அகற்ற வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நெல்லையில் அனுமதியின்றி வைத்த பிளக்ஸ்- பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
26 Oct 2023 8:11 PM GMTஅனுமதிபெறாமல் பிளக்ஸ், பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை
திருவாடானை தாலுகாவில் அரசு அனுமதி பெறாமல் பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் செந்தில் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
14 Oct 2022 5:52 PM GMTபிளக்ஸ், பேனர் வைப்போர் மீது கிரிமினல் வழக்கு: மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
பெங்களூருவில் பிளக்ஸ், பேனர் வைப்போர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.
23 July 2022 5:05 PM GMTபெங்களூரு நகரில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை; மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் எச்சரித்துள்ளார்.
22 Jun 2022 10:17 PM GMT