அதிமுகவை மறந்து 1 வருடம் ஆகிறது - அண்ணாமலை பேட்டி

அதிமுகவை மறந்து 1 வருடம் ஆகிறது - அண்ணாமலை பேட்டி

கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
14 Aug 2024 4:21 PM GMT
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கிறது - அண்ணாமலை

குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்கிறது - அண்ணாமலை

தமிழகம் முழுவதும் பெருகியிருக்கும் போதைக் கலாச்சாரம் பெரும் குற்றங்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
14 Aug 2024 11:51 AM GMT
தூய்மைப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை

தூய்மைப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை

தூய்மைப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
12 Aug 2024 11:46 AM GMT
செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை

செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை

சம்பாதிப்பதற்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனத்தை குறிவைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 2:07 PM GMT
ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பர்க் லாபம் பார்க்கிறது- அண்ணாமலை

ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பர்க் லாபம் பார்க்கிறது- அண்ணாமலை

பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
11 Aug 2024 7:23 AM GMT
தமிழகத்தில் பொருளாதாரத்தை பெருக்குவதில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்தவில்லை: அண்ணாமலை

தமிழகத்தில் பொருளாதாரத்தை பெருக்குவதில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்தவில்லை: அண்ணாமலை

தமிழக தொழிலதிபர்கள் மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்கி வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
10 Aug 2024 10:24 AM GMT
போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் எப்போது நிறைவேறும்? - அண்ணாமலை கேள்வி

போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் எப்போது நிறைவேறும்? - அண்ணாமலை கேள்வி

போராட்டத்தில் ஈடுபடும் சூழலுக்குப் போக்குவரத்துத் துறை ஊழியர்களைத் தள்ள வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 9:25 AM GMT
சச்சர் குழு அறிக்கையை வக்பு சட்டம் நடைமுறைப்படுத்துகிறது - அண்ணாமலை

சச்சர் குழு அறிக்கையை வக்பு சட்டம் நடைமுறைப்படுத்துகிறது - அண்ணாமலை

சச்சர் குழு அறிக்கையை வக்பு சட்டம் நடைமுறைப்படுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
8 Aug 2024 3:41 PM GMT
வங்காளதேச  ஜவுளி நிறுவனங்களை தமிழகம் கொண்டுவர வேண்டும் - அண்ணாமலை

வங்காளதேச ஜவுளி நிறுவனங்களை தமிழகம் கொண்டுவர வேண்டும் - அண்ணாமலை

வங்காளதேச ஜவுளி நிறுவனங்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
6 Aug 2024 1:25 PM GMT
வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் உயர்வு - அண்ணாமலை கண்டனம்

வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் உயர்வு - அண்ணாமலை கண்டனம்

வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தை இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
5 Aug 2024 7:17 AM GMT
தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்

மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் டெல்லி செல்லும் அண்ணாமலை, மந்திரி ஜெய்சங்கரை சந்திக்கிறார்.
5 Aug 2024 1:49 AM GMT
பாஜக வடசென்னை மாவட்ட தலைவர் கைது: அண்ணாமலை கண்டனம்

பாஜக வடசென்னை மாவட்ட தலைவர் கைது: அண்ணாமலை கண்டனம்

பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே முதல்-அமைச்சர் குறியாக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
4 Aug 2024 6:41 AM GMT