தேசத்திற்கான வாஜ்பாயின் பங்களிப்பு மறக்க முடியாதது: அண்ணாமலை புகழாரம்
தேசத்திற்கான வாஜ்பாயின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது என்று அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.
25 Dec 2024 8:48 AM ISTடங்ஸ்டன் சுரங்க ஏலம் : மறு ஆய்வுக்கு பரிந்துரைத்த மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி
மத்திய அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்
24 Dec 2024 9:51 PM ISTகல்வித் தரத்தை உயர்த்தவே ஆல்-பாஸ் முறை ரத்து - அண்ணாமலை
தரமான கல்வி கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார் .
24 Dec 2024 5:08 PM ISTதமிழக மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய மந்திரிக்கு அண்ணமலை கடிதம்
17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
24 Dec 2024 12:53 PM ISTஎம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம்: அண்ணாமலை புகழாரம்
எம்.ஜி.ஆருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்று அண்ணாமலை கூறினார்.
24 Dec 2024 12:40 PM ISTவிளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை - அண்ணாமலை விமர்சனம்
மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
23 Dec 2024 3:19 PM ISTதி.மு.க. ஆட்சியில் தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது - அண்ணாமலை
தமிழக அரசு, திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா என முதல்-அமைச்சர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
22 Dec 2024 1:17 PM ISTதமிழகத்தில் பாஜகவினர் உயிருக்கு ஆபத்து - அண்ணாமலை
திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
21 Dec 2024 7:28 PM ISTகருப்பு தின பேரணி... பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க. சார்பில் இன்று கருப்பு தின பேரணி நடைபெற்றது.
20 Dec 2024 7:44 PM ISTதமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை
நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
20 Dec 2024 3:52 PM ISTதமிழக மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி - அண்ணாமலை
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு, தாயகம் வந்தடைந்தனர்.
19 Dec 2024 9:18 AM ISTபள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதா? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீதாஜீவன் மறுப்பு
அரசு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
19 Dec 2024 6:46 AM IST