சல்மான் கானின் பிறந்தநாளன்று வெளியாகிறதா 'சிக்கந்தர்' பட டீசர் ?
இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
16 Dec 2024 9:13 PM ISTபிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன்(73) உடல்நலக்குறைவால் காலமானார்.
15 Dec 2024 10:39 PM ISTரஜினியின் பிறந்த நாளில் வெளியாகும் 'மழையில் நனைகிறேன்' படம்
காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மழையில் நனைகிறேன்' படம் ரஜினியின் பிறந்த நாளில் வெளியாக உள்ளது.
7 Dec 2024 2:04 PM ISTநட்டி நட்ராஜ் நடித்துள்ள 'சீசா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'சீசா' படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
7 Dec 2024 11:00 AM ISTதனுஷ் மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்ப்பவர் - ரோபோ சங்கர்
நடிகர் ரோபோ சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் பற்றி மிக உயர்வாக பேசியுள்ளார்.
5 Dec 2024 4:04 PM ISTபிரபலங்களின் விவாகரத்து மற்றும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய சினேகா
நடிகை சினேகா கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார்.
5 Dec 2024 7:52 AM ISTசினிமா துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இயக்குனர் பாலாவிற்கு விழா
தற்போது இயக்குனர் பாலா நடிகர் அருண் விஜய்யை வைத்து 'வணங்கான்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
4 Dec 2024 3:48 PM ISTநான் சினிமாவை விட்டு விலகாமல் இருக்க என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் தனது மனைவி ஆர்த்தியை பற்றி பேசியுள்ளார்.
2 Dec 2024 8:47 PM ISTபுதுச்சேரியில் சினிமா காட்சிகள் ரத்து
புதுச்சேரியில், பெஞ்சல் புயல் காரணமாக காலை முதலே மழை பெய்து வரும் நிலையில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
30 Nov 2024 4:57 PM ISTசியான் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் மகிழ்திருமேனி
தற்போது மகிழ்திருமேனி நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
24 Nov 2024 12:09 PM ISTநடிகர் ஷாம் நடித்துள்ள 'அஸ்திரம்' படத்தின் அப்டேட்
ஷாம் நடித்துள்ள 'அஸ்திரம்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 10:50 AM ISTஇதுபோன்ற கதாபாத்திரங்களில் இனிமேல் நடிக்க மாட்டேன் - நடிகை மீனாட்சி சவுத்ரி
சமீபத்தில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார்.
18 Nov 2024 6:48 PM IST