
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி கோர்ட்டு மறுப்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக 2-ந் தேதிக்கு நீதிபதி விஷால் கோக்னே ஒத்திவைத்தார்.
26 April 2025 11:30 PM IST
நாளை காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி
பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
24 April 2025 8:19 PM IST
அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு வரவேற்பு
மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
20 April 2025 12:39 PM IST
கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை உள்பட 214 பேர் மீது வழக்குப்பதிவு
சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 April 2025 10:18 AM IST
பீகாரில் இன்று காங்கிரஸ் பேரணி - ராகுல்காந்தி பங்கேற்கிறார்
உரிமைகளுக்காக பீகார் அரசிடம் குரல் எழுப்புங்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
7 April 2025 7:55 AM IST
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
21 March 2025 6:36 AM IST
பா.ஜ.க. அரசு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
நாட்டில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்து விட்டது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
21 Feb 2025 12:27 AM IST
வீர சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்கு: ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு
வீர சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்கில், ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்பட்டது.
19 Feb 2025 5:07 AM IST
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி: ரெயில்வே துறையின் தோல்வியை காட்டுகிறது - ராகுல்காந்தி
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர்.
16 Feb 2025 10:38 AM IST
டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல்காந்தி கூறியது என்ன?
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளை ஏற்பதாக கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
8 Feb 2025 11:30 PM IST
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Feb 2025 1:54 PM IST
ஜனாதிபதி உரையில் எந்த முக்கியமான அம்சமும் இல்லை: ராகுல்காந்தி
நாட்டின் வளர்ச்சி மெதுவாக உள்ளது என்று ராகுல்காந்தி கூறினார்.
3 Feb 2025 2:55 PM IST