இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 Nov 2024 12:28 AM ISTபாம்பு கடித்து ஒரு மாதமாக உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்
ஒரு மாதமாக தனி கவனம் செலுத்தி சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
24 Nov 2024 5:16 PM ISTஅ.தி.மு.க. கிளை செயலாளர் வெட்டிக்கொலை: தொடர் கொலைகளால் மக்கள் அச்சம்
அ.தி.மு.க. கிளை செயலாளர் கணேசன், இன்று அதிகாலை அவர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டார்.
4 Nov 2024 12:47 PM ISTவிளையாடிக் கொண்டிருந்தபோது பரிதாபம்: மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
சிவகங்கையில் மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் உயிரிழந்தார்.
2 Nov 2024 1:58 AM ISTசிவகங்கையில் நகைகளை வைத்து மோசடி - வங்கி மேலாளர் கைது
சிவகங்கையில் நகைகளை வைத்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில் வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Oct 2024 10:32 AM ISTபெண்ணின் காதை அறுத்து நகை கொள்ளை... சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்
சிவகங்கையில் பெண்ணின் காதை அறுத்து அவர் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 Oct 2024 6:33 AM ISTசிவகங்கையில் வெளுத்து வாங்கிய கனமழை.. தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்
சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.
11 Oct 2024 8:55 PM ISTதிருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை கொன்று இளைஞர் தற்கொலை
திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை கொன்று இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 Oct 2024 9:52 PM ISTசிவகங்கை அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
சிவகங்கை அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
21 Sept 2024 9:03 PM ISTஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: சிவகங்கையில் பரபரப்பு
ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
19 Sept 2024 11:27 AM ISTமனைவியுடன் சேர்ந்து வாழ இடையூறு: இரட்டை கொலை செய்த தொழிலாளி
சிவகங்கை அருகே மாமியார், மாமியாரின் தாயாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Sept 2024 10:01 PM ISTசிவகங்கை: கண் மை டப்பாவை விழுங்கிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்
சிவகங்கையில், கண் மை டப்பாவை விழுங்கிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
5 Sept 2024 6:37 PM IST