டெல்லி: 3 பேர் உயிரிழந்த விவகாரம்:  ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய உரிமையாளர் கைது

டெல்லி: 3 பேர் உயிரிழந்த விவகாரம்: ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய உரிமையாளர் கைது

ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் வெள்ளம் புகுந்ததில், அங்கு படித்துக் கொண்டு இருந்த 2 மாணவிகள் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
28 July 2024 11:51 AM IST