இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் உதவி கமாண்டன்ட் பணி
இந்தோ -திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி..)உதவி கமாண்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
30 Nov 2024 7:44 PM ISTபணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
16 Nov 2024 1:41 AM ISTஇந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர்,காவலர் வேலை... 526 பணியிடங்கள்
இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
7 Nov 2024 4:29 PM ISTவேலை வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட் படிப்பு
காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட்" படிப்பை "சி.எம்.ஏ. படிப்பு" என்றும் அழைப்பார்கள். இந்தப்படிப்பு மொத்தம் 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது
4 Nov 2024 5:30 AM ISTஆடிட்டர் ஆவது எப்படி?
அரசுத்துறை, கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலும் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.
28 Oct 2024 7:27 AM ISTஇந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் டிரைவர் வேலை... 545 பணியிடங்கள்
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) Constable (Driver) பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
22 Oct 2024 10:04 AM ISTவேலை வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் 'விருந்தோம்பல் மேலாண்மை' படிப்புகள்
ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட்" என்பது விரிவான பணிவாய்ப்புகள்கொண்ட துறையாகும்
21 Oct 2024 2:21 PM ISTஅஞ்சலக வங்கியில் 344- பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
போஸ்ட் ஆபிஸ் பேமண்ட்ஸ் வங்கி எனப்படும் அஞ்சலக வங்கியில் காலியாக உள்ள 344 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
20 Oct 2024 3:36 PM IST12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான கான்ஸ்டபிள் பணியிடங்கள்.... உடனே விண்ணப்பிங்க!
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
25 Sept 2024 4:46 PM IST10ம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்......இதோ 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்!
பணியாளர் தேர்வு ஆணையம் ( SSC) ஆண்டுதோறும் பல்வேறு விதமான காலிபணியிடங்களை கல்வி தகுதிக்கு ஏற்றார்போல் வெளியிட்டு ஆட்களை தேர்வு செய்து வருகிறது.
22 Sept 2024 8:30 AM ISTரெயில்வேயில் வேலை - 3,445 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
21 Sept 2024 8:11 AM ISTரெயில்வேயில் வேலை - 11,558 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
19 Sept 2024 8:10 AM IST