மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
மாலை 4 மணி வரை தமிழகத்தின் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2024 1:57 PM ISTவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Oct 2024 9:23 AM ISTகாலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 Oct 2024 7:48 AM IST3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
21 Oct 2024 2:10 PM ISTபிற்பகல் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
பிற்பகல் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2024 11:23 AM ISTவங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.
21 Oct 2024 9:08 AM ISTஅடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, கோவை உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2024 7:32 AM ISTஇன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..? வெளியான தகவல்
திருச்சி, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2024 6:48 AM ISTவங்கக்கடலில் உருவாகிறது, 'டானா' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தற்போது உருவாக உள்ள புயலுக்கு கத்தார் நாடு பெயர் சூட்டி உள்ளது.
21 Oct 2024 4:38 AM ISTகனமழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?
ஐடி நிறுவனங்கள் நாளை முதல் 18-ம் தேதி வரை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
14 Oct 2024 2:51 PM ISTமிக கனமழை எச்சரிக்கை: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
14 Oct 2024 1:13 PM ISTதமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Sept 2024 1:51 PM IST