மகளிர்  ஆசிய கோப்பை : நேபாளம் அபார பந்துவீச்சு... யு.ஏ.இ. 115 ரன்கள் சேர்ப்பு

மகளிர் ஆசிய கோப்பை : நேபாளம் அபார பந்துவீச்சு... யு.ஏ.இ. 115 ரன்கள் சேர்ப்பு

நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக இந்து பர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
19 July 2024 10:35 AM GMT