
வார விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கம்
விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
2 April 2025 5:01 PM
வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 687 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.
20 March 2025 7:01 PM
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
இன்று முதல் 16ம் தேதி வரை அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
14 March 2025 3:24 AM
புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து; மெட்ரோ, பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்
புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ, பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
9 March 2025 1:27 AM
வார விடுமுறை: சொந்த ஊர்களுக்குச் செல்ல கூடுதல் சிறப்பு பஸ்கள்: போக்குவரத்துறை அறிவிப்பு
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
4 March 2025 12:53 PM
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
19 Feb 2025 6:48 PM
வார விடுமுறை: சென்னையில் இருந்து 1,220 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,220 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
29 Jan 2025 4:24 AM
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
28 Jan 2025 1:59 PM
தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
23 Jan 2025 8:47 AM
பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக இன்று 3,412 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக தமிழகம் முழுவதும் 5,290 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
18 Jan 2025 2:30 AM
பொங்கல் தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்
பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
13 Jan 2025 1:51 AM
பொங்கல் பண்டிகை: சிறப்பு பஸ்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1.80 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் தேவை கருதி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
11 Jan 2025 2:42 AM