அமெரிக்கா:  அதிபர்கள், வேட்பாளர்கள் மீது கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்கள் விவரம்; ஓர் அலசல்

அமெரிக்கா: அதிபர்கள், வேட்பாளர்கள் மீது கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்கள் விவரம்; ஓர் அலசல்

அமெரிக்காவின் அதிபர்களாக இருந்த ஆபிரகாம் லிங்கன், ஜேம்ஸ் ஏ கார்பீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எப். கென்னடி ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர்.
14 July 2024 11:50 AM GMT