
ரூ.1000 கோடி வசூலைக் கடந்த 'கல்கி 2898 ஏ.டி'
'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
13 July 2024 3:04 PM
பிரபாஸின் 'கல்கி 2898 ஏ.டி' 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.298 கோடி வசூல்!
பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் வெளியான 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.298.5 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2024 12:36 PM
'கல்கி 2898 ஏ.டி' படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியானது
பிரபாஸ் நடித்துள்ள 'கல்கி 2898 ஏ.டி' படத்தின் முதல் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
29 Jun 2024 11:34 AM
கல்கி 2898 ஏ.டி படத்தின் ஓ.டி.டி உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்
பிரபாஸ் நடித்துள்ள 'கல்கி 2898 ஏ.டி' படத்தின் ஓ.டி.டி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
27 Jun 2024 4:27 PM
'கல்கி 2898 ஏ.டி' பட புஜ்ஜி காரை ஓட்டி மகிழ்ந்த ரிஷப் ஷெட்டி
காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, 'கல்கி 2898 ஏ.டி' பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
26 Jun 2024 11:16 AM
'கல்கி 2898 ஏ.டி' படத்தின் 'பைரவா' பாடல் வெளியானது
'கல்கி 2898 ஏ.டி' படத்தின் 'பைரவா' பாடலை படக்குழு இன்று வெளியிட்டது. இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
17 Jun 2024 12:08 PM
'கல்கி 2898 ஏ.டி' முதல் பாடல் புரோமோ வீடியோ வெளியீடு
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘கல்கி 2898 ஏ.டி’ முதல் பாடல் நாளை வெளியாகிறது.
15 Jun 2024 1:59 PM
நயன்தாராவின் குழந்தைகளை தேடி வந்த புஜ்ஜி பரிசுப்பெட்டி
'கல்கி 2898 ஏ.டி' படத்தின் படக்குழு புரமோசனுக்காக காமிக் புத்தகம், மற்றும் பொம்மைகள் அடங்கிய புஜ்ஜி பரிசுப்பெட்டி திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களின் வீடுகளுக்கு அனுப்பி வருகிறது.
6 Jun 2024 3:57 PM
'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸுடன் கலக்கப் போகும் 'புஜ்ஜி' அறிமுக வீடியோ வெளியீடு
‘கல்கி 2898 ஏ.டி’ படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.
24 May 2024 11:06 AM
பிரபாசுக்கு விருந்து வைக்க ஆசைப்படும் பாயல் ராஜ்புத்
பிரபல நடிகையான பாயல் ராஜ்புத், பிரபாசுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய விரும்புவதாக கூறினார்.
21 May 2024 3:12 AM
பிரபாஸ் நடிக்கும் `கல்கி 2898 ஏ.டி' படத்தில் துல்கர் சல்மான்...?
`கல்கி 2898 ஏ.டி' படத்தில் துல்கர் சல்மான் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
4 May 2024 12:59 PM
'கல்கி 2898 ஏ.டி' படத்தில் நடிகர் பிரபாசின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய படக்குழு
நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.
8 March 2024 12:39 PM