தனுஷுக்கு ஜோடியாகும் அனிமல் பட நடிகை ?

தனுஷுக்கு ஜோடியாகும் அனிமல் பட நடிகை ?

அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்த திரிப்தி டிம்ரி, தனுஷுக்கு ஜோடியாக ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
11 July 2024 2:47 PM GMT