
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து-எடப்பாடி பழனிசாமி
இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு All The Best! என்று எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப்பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 March 2025 6:34 AM
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்
சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.
28 March 2025 5:40 AM
"பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை.." - ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
27 March 2025 9:38 AM
ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை அ.தி.மு.க.வில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
27 March 2025 6:17 AM
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
27 March 2025 5:04 AM
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்குதான் அமித்ஷாவை சந்தித்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
26 March 2025 5:57 AM
2026 சட்டசபை தேர்தல் கூட்டணி: பா.ஜ.க. வைத்த முதல் குறி அ.தி.மு.க., அடுத்தது..?
தமிழகத்தில் முக்கிய கட்சிகளை இணைத்துக்கொண்டு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று பாஜக கருதுகிறது.
26 March 2025 5:32 AM
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் காலமானார்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
26 March 2025 1:52 AM
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்; அமித்ஷா நம்பிக்கை
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
25 March 2025 5:35 PM
அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என குறிப்பிட்ட அதிமுக எம்.எல்.ஏ.
அதிமுக எம்.எல்.ஏ. கே.சி.கருப்பண்ணன் அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என குறிப்பிட்டார்.
25 March 2025 7:53 AM
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி யாரை சந்திக்கிறாரோ, அவரிடம் இருமொழி கொள்கையை வலியுறுத்தட்டும்: மு.க.ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக்கொள்ள மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 March 2025 6:51 AM
எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 March 2025 5:11 AM