Srinidheeswarar Temple, Annamputhur

பிரம்மன், குபேரன் வழிபட்ட ஸ்ரீநிதீஷ்வரர் ஆலயம்

ஆயிரம் ஆண்டு பழமையான ஸ்ரீநிதீஷ்வரர் ஆலயத்தை, ராஜராஜ சோழன் கண்டு வியந்து பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு இங்கே காணப்படுகிறது.
9 July 2024 2:56 PM IST