இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? தமிழக அரசுக்கு    அன்புமணி ராமதாஸ் கேள்வி

இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதான் விளையாட்டை வளர்க்கும் அழகா? என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 July 2024 7:15 AM GMT