பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது - சென்னை ஐகோர்ட்டு தடை
சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.
19 Nov 2024 1:09 PM ISTசென்னை: சாப்பிடும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
சாப்பிடும் போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.
13 Aug 2024 7:58 AM ISTஸ்கேன் மூலம் கருவிலேயே பாலினம் கண்டறிந்த 2 பேர் கைது
மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
13 Aug 2024 3:07 AM ISTசச்சர் குழு அறிக்கையை வக்பு சட்டம் நடைமுறைப்படுத்துகிறது - அண்ணாமலை
சச்சர் குழு அறிக்கையை வக்பு சட்டம் நடைமுறைப்படுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
8 Aug 2024 9:11 PM ISTஉதகை- பைக்காரா படகு இல்லம் இன்று முதல் திறப்பு
உதகையில் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம் இன்று முதல் திறக்கப்பட உள்ளது.
4 Aug 2024 9:41 AM ISTஓடும் பஸ்சில் இருந்து கீழே விழுந்த பெண் பயணி... நூலிழையில் உயிர் தப்பினார்
கீழே விழுந்த வேகத்தில் பெண் பயணியின் தலையில் காயம் ஏற்பட்டது.
3 Aug 2024 9:59 AM ISTநெருங்கும் பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
2 Aug 2024 6:10 PM ISTமேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
30 July 2024 4:52 AM ISTஅரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: சசிகலா
அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
30 July 2024 1:20 AM ISTஇது தமிழ்நாடா அல்லது கொலை நாடா? - பிரேமலதா விஜயகாந்த்
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
29 July 2024 12:22 AM ISTமாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்திற்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு
தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.
25 July 2024 11:51 AM ISTமாநிலப் பட்டியலில் கல்வி!
தமிழக அரசு உள்பட பல மாநில அரசுகள் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்தன.
17 July 2024 6:26 AM IST