
தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
திருத்தணியில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
11 Jun 2023 8:52 AM
கனகம்மாசத்திரம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
கனகம்மாசத்திரம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
18 May 2023 3:45 PM
பூட்டிய வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை
காஞ்சீபுரத்தில் பூட்டிய வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்டப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 May 2023 9:30 AM
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி - குழந்தை உள்பட இருவர் படுகாயம்
திருத்தணியில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். உடன் வந்த குழந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
4 May 2023 9:38 AM
ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.1½ கோடி நிலம் மோசடி - தனியார் நிறுவன ஊழியர் கைது
ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
29 April 2023 7:22 AM
பூந்தமல்லி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு - மனைவி, மகள் உள்பட 4 பேர் காயம்
பூந்தமல்லி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். அவருடைய மனைவி, மகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
19 April 2023 5:55 AM
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
மீஞ்சூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் ரெயில் தண்டவாளத்தை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
2 April 2023 8:56 AM
முகத்தில் 'மிளகு ஸ்பிரே' அடித்து துணிகரம்: தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி - நண்பர் உள்பட 3 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியரின் முகத்தில் ‘மிளகு ஸ்பிரே’ அடித்து ரூ.50 லட்சத்தை பறித்துச்சென்ற நண்பர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 March 2023 9:15 AM
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
திருநின்றவூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 March 2023 8:47 AM
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 March 2023 9:13 AM
கனகம்மாசத்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் - 4 பேர் மீது வழக்கு
கனகம்மாசத்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
26 Feb 2023 7:52 AM
செங்குன்றம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை - கோவில் குளத்தில் உடல் வீச்சு
தனியார் நிறுவன ஊழியரை வெட்டிக்கொலை செய்து, உடலை கோவில் குளத்தில் வீசிச்சென்ற சம்பவம் செங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 Feb 2023 8:26 AM