டாணாக்காரன் பட டைரக்டருடன் இணையும்  நடிகர் கார்த்தி

'டாணாக்காரன்' பட டைரக்டருடன் இணையும் நடிகர் கார்த்தி

'டாணாக்காரன்' படத்தை இயக்கி புகழ் பெற்ற இயக்குநரும், நடிகருமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார்.
30 Jun 2024 11:45 AM GMT