மீண்டும் இணையும் லோகேஷ், கமல்ஹாசன் கூட்டணி!
லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
10 Dec 2024 8:26 PM ISTலோகேஷ் கனகராஜின் 'எல்சியு'வில் இணைகிறதா 'கூலி'?
கூலி படம் எல்சியு-வின் கீழ் வராது என்று லோகேஷ் கனகராஜ் முன்பே தெரிவித்திருந்தார்.
25 Nov 2024 6:37 PM ISTசொர்க்கவாசல் படத்தினால் 'கைதி 2'-வில் ஏற்படும் மாற்றம்... லோகேஷ் கனகராஜ்
சொர்க்கவாசல் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
24 Nov 2024 6:53 AM IST'திரு.மாணிக்கம்' படத்தின் 'பொம்மக்கா' பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
சமுத்திரக்கனி நடித்துள்ள திரு.மாணிக்கம் படத்தின் 'பொம்மக்கா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 1:30 PM IST'கூலி' படத்தில் சிவகார்த்திகேயன்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 'கூலி' படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Nov 2024 8:17 AM IST'கூலி' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
5 Nov 2024 4:42 PM ISTஇயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'எல்.சி.யூ' வில் இணைந்த 'பென்ஸ்' படம்
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படம் லோகேஷ் கனகராஜின் 'எல்.சி.யூ' வில் இணைகிறது.
30 Oct 2024 7:32 AM IST'லியோ 2' சாத்தியம்தான்.. ஆனால்.. – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் 'லியோ 2' திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
13 Oct 2024 8:22 PM IST'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகர் சவுபின் சாகிருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12 Oct 2024 4:25 PM IST'கூலி' படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும்? - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில்
உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் நேற்று வீடு திரும்பினார்.
5 Oct 2024 7:50 AM ISTநடிகர் சத்யராஜுக்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் சத்யராஜ் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படத்தில் நடித்துள்ளார்.
3 Oct 2024 11:58 AM IST'லோகேஷ் கனகராஜின் திரைப்பட பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்' - பவன் கல்யாண்
லோகேஷ் கனகராஜின் திரைப்பட பாணி தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.
2 Oct 2024 11:42 AM IST