
மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்: இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது? - உதயநிதி ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 7:37 AM
தாய்மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 6:07 AM
2,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, செனாய் நகர் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் 2,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.
20 Feb 2025 10:47 AM
அண்ணாசாலையில் எங்கு வர வேண்டும்? உதயநிதிக்கு அண்ணாமலை பதிலடி
நாளை காலை 6 மணி முதல் "கெட் அவுட் ஸ்டாலின்"என்பதை டிரெண்டாக்க உள்ளோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
20 Feb 2025 10:15 AM
தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வாங்க: அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்
தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்க என்று அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
20 Feb 2025 7:25 AM
தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது - உதயநிதி ஸ்டாலின்
உரிமைகளைக் காக்க உயிரையும் விட தயாராகவே உள்ளோம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 Feb 2025 2:48 PM
பாரா விளையாட்டிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது; உதயநிதி ஸ்டாலின்
பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது.
18 Feb 2025 2:41 PM
750 முன்னாள் சிறைவாசிகளுக்கு சுயதொழில் தொடங்கிட உதவித்தொகை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
750 முன்னாள் சிறைவாசிகளுக்கு சுயதொழில் தொடங்கிட துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவித்தொகை வழங்கினார்.
18 Feb 2025 8:17 AM
மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் - உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
மும்மொழிக் கொள்கையை எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசு அனுமதிக்காது என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
17 Feb 2025 12:14 PM
'ஏஞ்சல்' பட விவகாரம் - உதயநிதி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
'ஏஞ்சல்' படத்தை முடித்து கொடுக்காததால் உதயநிதிக்கு எதிராக தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
17 Feb 2025 7:01 AM
தலைக்கனம் காட்ட வேண்டாம்; தமிழ்நாடு பொறுக்காது: உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழ்நாட்டை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம் என்று உதயநிதி ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 7:20 AM
மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும்; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மகளிர் உரிமைத்தொகை திட்டம் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
14 Feb 2025 10:28 AM