
2036-ல் ஒலிம்பிக்கை இந்தியாவில் நடத்த முயற்சி - பிரதமர் மோடி
2036ல் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
28 Jan 2025 4:10 PM
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரை சந்தித்த ஜெய் ஷா
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்சை ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா சந்தித்து பேசினார்.
22 Jan 2025 2:05 AM
ஒலிம்பிக்கில் செஸ் போட்டியை சேர்க்க வேண்டும்- டி.குகேஷ் விருப்பம்
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
17 Jan 2025 10:04 AM
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி?
இந்தியாவில் 1951, 1982-ம் ஆண்டுகளில் மட்டும் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளன.
7 Jan 2025 1:14 AM
ராமநாதபுரத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி: டெண்டர் கோரியது தமிழக அரசு
ராமநாதபுரத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கப்படுகிறது.
23 Oct 2024 1:54 PM
ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்ற முன்னாள் காதலனும் உயிரிழப்பு
ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்ற முன்னாள் காதலனும் உயிரிழந்தார்.
10 Sept 2024 9:16 PM
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக ரந்தீர் சிங் தேர்வு
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் ரந்தீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
9 Sept 2024 5:28 AM
கடவுள்தான் உங்களை தண்டித்தார் - வினேஷ் போகத்தை விமர்சித்த பிரிஜ் பூஷண்
ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விளையாட்டில் கலந்து கொள்வதற்காக ஏமாற்றினார் என்று பிரிஜ் பூஷன் சிங் கூறியுள்ளார்.
7 Sept 2024 9:54 AM
காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் தடகள வீராங்கனை உயிரிழப்பு
காதலனால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் தடகள வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்தார்.
5 Sept 2024 9:05 AM
ஒலிம்பிக், காமன் வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்றால் நேரடி அரசு வேலை... உ.பி. அரசு அறிவிப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு நேரடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
2 Sept 2024 10:12 AM
அடுத்த ஒலிம்பிக் போட்டி வரை விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு - இந்திய ஆக்கி வீரர்
எனது ஆட்டத்தையும், உடல் தகுதியையும் சிறப்பாக வைத்திருக்க முடிந்தால், அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் விளையாடுவேன் என மன்பிரீத் சிங் கூறியுள்ளார்.
27 Aug 2024 3:47 AM
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு ரெயில்வேயில் பதவி உயர்வு
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது
16 Aug 2024 2:30 AM