விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
21 Jun 2024 7:36 AM GMTவிஷ சாராய விவகாரத்தை கண்டித்து சட்டசபையில் இருந்து பா.ஜனதா வெளிநடப்பு
விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுக, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
21 Jun 2024 7:09 AM GMTவிஷ சாராய விவகாரம்: சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம்
விஷ சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
21 Jun 2024 6:01 AM GMTசட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்
விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக , பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
21 Jun 2024 4:39 AM GMTஅதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை
விஷ சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்
21 Jun 2024 4:01 AM GMTவிஷ சாராயம்: 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து சிகிச்சையில் உள்ளவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 3:46 AM GMTகள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52- ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது
21 Jun 2024 12:59 AM GMTவிஷ சாராய பலி: சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க. வழக்கு - இன்று விசாரணை
சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.முக. முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்துள்ளார்.
20 Jun 2024 11:02 PM GMTவிஷ சாராய பலி எதிரொலி: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு புதிய சூப்பிரண்டாக சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.
20 Jun 2024 6:51 PM GMTவிஷ சாராயம் விவகாரம்- மதிமுக எம்.பி துரை வைகோ நேரில் ஆறுதல்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதிமுக எம்.பி. துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
20 Jun 2024 4:54 PM GMTவிஷ சாராய உயிரிழப்பு: முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே நிரந்தரத் தீர்வு - திருமாவளவன்
படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2024 4:17 PM GMTகள்ளக்குறிச்சி சம்பவம்போல் மேலும் ஒரு சம்பவம் நடைபெற கூடாது - மதுரை ஐகோர்ட்டு கருத்து
கள்ளக்குறிச்சி சம்பவம்போல் மேலும் ஒரு சம்பவம் நடைபெற கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
20 Jun 2024 3:16 PM GMT