கள்ளக்குறிச்சி சம்பவம்: கருணாபுரத்தில் குஷ்பு நேரில் விசாரணை

கள்ளக்குறிச்சி சம்பவம்: கருணாபுரத்தில் குஷ்பு நேரில் விசாரணை

கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று குஷ்பு கூறினார்.
26 Jun 2024 7:45 AM GMT
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு  61 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு 61 ஆக உயர்வு

பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
26 Jun 2024 3:12 AM GMT
விஷ சாராய மரணம்: அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை

விஷ சாராய மரணம்: அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை

விஷ சாராய மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்குடன், பா.ம.க. வழக்கையும் சேர்த்து இன்று விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Jun 2024 11:56 PM GMT
போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் மிக மோசமானது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
25 Jun 2024 8:00 AM GMT
கள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jun 2024 7:00 AM GMT
இறந்த கணவரின் முகத்தை கூட பார்க்கவில்லை - விஷ சாராயம் குடித்து உயிர் தப்பிய மனைவி உருக்கம்

இறந்த கணவரின் முகத்தை கூட பார்க்கவில்லை - விஷ சாராயம் குடித்து உயிர் தப்பிய மனைவி உருக்கம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிாிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயா்ந்துள்ளது.
25 Jun 2024 4:25 AM GMT
சட்டசபை கூட்டம் தொடங்கியது: அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்

சட்டசபை கூட்டம் தொடங்கியது: அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்

இன்றைய சட்டசபை கூட்டத்திலும் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
25 Jun 2024 3:49 AM GMT
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் 4 போ் கைது

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் 4 போ் கைது

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 போ் பலியான சம்பவத்தில் மேலும் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
24 Jun 2024 11:35 PM GMT
விஷ சாராயம்

விஷ சாராயம் - பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 5 பெண்கள் உள்பட 59 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
24 Jun 2024 12:19 PM GMT
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; 156 பேருக்கு மருத்துவமனைகளில் தொடரும் சிகிச்சை

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; 156 பேருக்கு மருத்துவமனைகளில் தொடரும் சிகிச்சை

கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில், சிறுவங்கூா் மணிகண்டன் என்பவா் நேற்று சிகிச்சை பலனின்றி உயிாிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 58 ஆக உயா்ந்துள்ளது.
24 Jun 2024 11:07 AM GMT
விஷ சாராய விற்பனையை முதல்-அமைச்சர் கண்டுகொள்ளவில்லை - எடப்பாடி பழனிசாமி

விஷ சாராய விற்பனையை முதல்-அமைச்சர் கண்டுகொள்ளவில்லை - எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
24 Jun 2024 7:32 AM GMT
கள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jun 2024 6:26 AM GMT