பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வை கூட நேர்மையான முறையில் நடத்த முடியவில்லை - பிரியங்கா காந்தி

'பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வை கூட நேர்மையான முறையில் நடத்த முடியவில்லை' - பிரியங்கா காந்தி

பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வை கூட நேர்மையான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
23 Jun 2024 2:18 PM IST