திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர் செல்வம் தாக்கு
விஷ சாராய வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 2:07 PM ISTஅடுத்தடுத்து 2 பேர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை
உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து 2 பேர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்டனர்.
21 Nov 2024 8:59 AM ISTவிஷ சாராய வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்
மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 1:21 PM ISTவிஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா..? அமைச்சர் ரகுபதி பதில்
விஷ சாராய வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
20 Nov 2024 12:44 PM ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2024 11:08 AM ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்து சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை ஐகோர்ட்டு.
19 Nov 2024 8:57 PM ISTஇளம்பெண் காதலிக்க மறுத்ததால் வாலிபர் தற்கொலை
வாலிபர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Nov 2024 4:58 PM ISTகள்ளக்குறிச்சியில் ரூ. 153.86 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் - தமிழக அரசு உத்தரவு
பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த 2024-2025-ஆம் ஆண்டின் சட்டமன்ற மானிய கோரிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
25 Oct 2024 7:54 PM ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு - விரைவில் குற்றப்பத்திரிகை
விஷ சாராய வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
23 Sept 2024 6:21 PM ISTவிஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விஷ சாராய வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Sept 2024 8:27 PM ISTகள்ளக்குறிச்சி சம்பவம்: மேலும் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் இதுவரை 22 பேர் போலீசார் கைது செய்திருந்தநிலையில் 8 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
26 Aug 2024 7:15 PM IST