கால்நடை மருத்துவப்படிப்பு விண்ணப்ப பதிவு வருகிற 28-ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

கால்நடை மருத்துவப்படிப்பு விண்ணப்ப பதிவு வருகிற 28-ந்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

28-ந்தேதி மாலை 5 மணி வரை கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
21 Jun 2024 11:52 AM IST