விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு

கடைசி நாள் என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என தெரிகிறது.
21 Jun 2024 6:42 AM IST