ரசிகர் கொலை வழக்கு; நடிகர் தர்ஷனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிப்பு

ரசிகர் கொலை வழக்கு; நடிகர் தர்ஷனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிப்பு

நடிகை பவித்ரா கவுடா உள்பட 13 பேர் 2 நாட்களுக்கு முன், 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
22 Jun 2024 1:31 PM GMT
நடிகர் தர்ஷன் ரசிகர் படுகொலையை ரசித்து, வேடிக்கை பார்த்த பவித்ரா; அதிர்ச்சி தகவல்

நடிகர் தர்ஷன் ரசிகர் படுகொலையை ரசித்து, வேடிக்கை பார்த்த பவித்ரா; அதிர்ச்சி தகவல்

ரேணுகாசாமி வெளியிட்ட பதிவுக்காக அவரை தண்டிக்கும்படி, பவித்ராவே தர்ஷனை தூண்டி விட்டுள்ளார் என பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
22 Jun 2024 12:02 PM GMT
நடிகர் தர்ஷனின் முன்னாள் மேலாளர் 8 ஆண்டுகளாக மாயம்; மற்றொரு மேலாளர் தற்கொலை:  அதிர்ச்சி தகவல் வெளியீடு

நடிகர் தர்ஷனின் முன்னாள் மேலாளர் 8 ஆண்டுகளாக மாயம்; மற்றொரு மேலாளர் தற்கொலை: அதிர்ச்சி தகவல் வெளியீடு

நடிகர் தர்ஷனிடம், முன்னாள் மேலாளர் மல்லிகார்ஜுன் ரூ.2 கோடி வரை கையாடலில் ஈடுபட்டு உள்ளார் என தகவல் வெளியான சூழலில், அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.
19 Jun 2024 2:58 PM GMT