
மாநில சுயாட்சியை பெறுவோம்; கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
27 April 2025 2:23 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 April 2025 10:48 AM
மின்சார வாரியத்தலைவர் ராதாகிருஷ்ணன் மகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
யுபிஎஸ்சி தேர்வு முடிவில் மின்சார வாரியத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் வெற்றி பெற்றார்.
27 April 2025 9:34 AM
தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
27 April 2025 6:05 AM
சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
26 April 2025 12:25 PM
தொகுதி மேம்பாட்டு நிதிக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி.யை அரசே ஏற்கும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தொகுதி மேம்பாட்டு நிதியைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 April 2025 9:47 AM
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மேலவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.17,500 ஆக உயர்த்தப்படுகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
26 April 2025 7:12 AM
மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 'நான் முதல்வன் திட்டம்':முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் நாம் விட்டு விடக் கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
26 April 2025 5:22 AM
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
26 April 2025 3:48 AM
வரலாற்றை மாற்றித் திரிக்க முயற்சிக்கும் முதல்-அமைச்சரின் அறிக்கை கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் அறிக்கையின் மூலம் பொய்யை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சி செய்திருக்கிறார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
25 April 2025 4:25 PM
இஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் இன்று காலமானார்.
25 April 2025 2:21 PM
துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்தது அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது - கவர்னர் ஆர்.என். ரவி
முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா என்று கவர்னர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
25 April 2025 12:00 PM