உணவு பழக்கத்தால் மட்டுமே சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியுமா?
டைப் 1 நீரிழிவு நிலையில் கணையத்தில் உள்ள இன்சுலின் உருவாக்கும் செல்கள் முற்றிலும் அழிந்துவிடுவதால் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
21 Dec 2024 6:00 AM ISTசர்க்கரை நோய்க்கு அலோபதி மருந்துகளுடன் மூலிகை மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாமா?
சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கிறதா என்பதை கண்டறிய எச்.பி.ஏ1சி பரிசோதனை துல்லியமானதாகும்.
14 Dec 2024 6:00 AM ISTநீரிழிவு நோயாளிகளின் கால் கட்டை விரலில் காயம் ஆறாமல் இருக்கிறதா..? கவனம் தேவை
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து தொற்று ஏற்படும்.
7 Dec 2024 6:00 AM ISTசர்க்கரை நோயாளிகளுக்கு கால் பாதங்களில் எரிச்சல் ஏற்படுவது ஏன்?
நரம்பியல் மருத்துவரின் ஆலோசனையை பெற்று மருந்து மாத்திரைகளை சரியான அளவில் உட்கொள்ளவேண்டும்.
1 Dec 2024 2:20 PM ISTநீரிழிவு அபாயத்தை தவிர்க்க சிவப்பு இறைச்சியை குறைவாக சாப்பிடுங்கள்..!
சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட 48 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
23 Nov 2024 6:00 AM ISTசரியான தூக்கம் இல்லையா..? ரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம்
சர்க்கரை நோயாளிகள் இரவில் அயர்ந்து தூங்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையலாம். அதற்காக மருத்துவர் அனுமதி இல்லாமல் மாத்திரையை நிறுத்திவிடக்கூடாது.
12 Nov 2024 4:57 PM ISTவெங்காயம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையுமா?
வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
5 Nov 2024 5:47 PM ISTசர்க்கரை நோயின் பக்க விளைவுகள்.. இந்த உறுப்புகளை பாதித்தால் உயிருக்கே ஆபத்து
ரத்த சர்க்கரை அதிகமாகும்போது சிறுநீரகத்தின் ரத்த நாளங்கள், நெப்ரான்கள் பாதிப்படைந்து ஒருகட்டத்தில் சிறுநீரகம் செயலிழக்கும்.
29 Oct 2024 1:02 PM ISTசர்க்கரை நோயால் ஏற்படும் விளைவுகள்
ரத்த சர்க்கரை அதிகமாகும்போது மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்படைந்து, டிமென்ஷியா, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
22 Oct 2024 4:11 PM ISTநீரிழிவு நோயாளிகளை அச்சுறுத்தும் பக்கவாதம்
நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது உடலில் உள்ள ரத்த நாளங்களில் அழற்சி ஏற்பட்டு, ரத்த நாளங்கள் பாதிப்படைகின்றன.
15 Oct 2024 5:35 PM ISTநீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?
ரத்த சர்க்கரை அளவு சாதாரண வரம்பிற்குள் இருந்து, உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாம்.
8 Oct 2024 3:54 PM ISTஇளம் வயதினரை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்.. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே சிகிச்சை பெறுங்கள்
இளம் வயதினருக்கு அதாவது 20 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.
5 Oct 2024 6:00 AM IST