காபி, தேநீருக்கு மாற்றாக இயற்கை பானம்
நம் முன்னோர்கள் தேயிலைக்கு பதிலாக கஞ்சாங்கோரை என்ற துளசி குடும்ப தாவரத்தின் இலைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
16 Nov 2024 6:00 AM ISTமழைக்காலத்தில் அச்சுறுத்தும் சைனசைடிஸ் நோயை குணப்படுத்துவது எப்படி?
சைனசைடிஸ் சிகிச்சைக்கு சித்த மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
9 Nov 2024 6:00 AM ISTமழைக்கால ஆரோக்கியம்.. நோய்த் தொற்றுகளை தடுக்க இவையெல்லாம் அவசியம்
சுவாச நோய்த் தொற்றுகளைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர்கள் நோய் சரியாகும் வரை மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும்.
2 Nov 2024 6:00 AM ISTமழைக்கால ஆரோக்கியம்: கொசுக்களால் பரவும் நோய்களும்.. சித்த மருத்துவ தீர்வும்
டெங்கு காய்ச்சல் குணமாக, நிலவேம்பு குடிநீர் பெரியவர்களுக்கு 60 மிலி வீதம் இருவேளையும், சிறுவர்களுக்கு 30 மிலி வீதம் இருவேளையும் ஒரு வாரம் குடிக்க வேண்டும்.
26 Oct 2024 6:00 AM ISTமழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்கள்
மழைக்காலங்களில் வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பதன்மூலம் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
19 Oct 2024 6:00 AM ISTதண்டுவட பாதிப்புகளை சரிசெய்யும் சித்த மருந்துகள்
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், மற்றும் வயதானவர்களுக்கு அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
12 Oct 2024 6:00 AM ISTபக்கவாத நோயும் சித்த மருத்துவ தீர்வும்
"பக்கவாதம்" என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு மூளை இயங்குவதற்கு தேவையான ஆக்சிஜன், சக்தி இல்லாமல் மூளை திசுக்கள் சேதமடைந்து, உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும்.
5 Oct 2024 4:28 PM ISTசேற்றுப் புண்ணை எளிதில் குணப்படுத்தும் சித்த மருத்துவம்
கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வு பகுதியில் ஏற்படும் சேற்றுப் புண்ணை குணப்படுத்தும் சித்த மருத்துவ முறைகளை பார்ப்போம்.
1 Oct 2024 12:19 PM ISTகால் பாதங்களில் வரும் பித்த வெடிப்பு.. எளிதில் குணப்படுத்தலாம்
பாத வெடிப்பை எளிதில் சரிசெய்வதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பார்ப்போம்.
24 Sept 2024 7:09 PM ISTஉடலில் உள்ள தேமல் நீங்க.... சித்த மருத்துவம்
தேமல் உள்ளவர்கள் வியர்வை நீங்க, காலை,இரவு இருவேளை நன்றாக "நலங்குமா" பூசி குளிக்க வேண்டும்.
21 Sept 2024 11:58 AM ISTதொண்டை வலி, தொண்டை கரகரப்பா..? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்
சின்ன வெங்காயத்தை நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிடலாம்.
14 Sept 2024 6:00 AM ISTசொரியாசிஸ் என்னும் செதில் உதிர் நோய்
வெட்பாலைத் தைலம் 2 சொட்டு வீதம் உள்ளுக்கு சாப்பிட்டு, பாதித்த இடங்களிலும் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.
7 Sept 2024 6:00 AM IST