தலைமுடி நிறைய கொட்டுகிறதா..? இதெல்லாம் காரணமாக இருக்கலாம்
பெண்களைப் பொறுத்தவரை தலைமுடி இழப்பு குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.
28 Jan 2025 6:00 PM ISTதாம்பூலம் போடுவதால் இத்தனை நன்மைகளா..?
தாம்பூலம் போடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்புகள் உறுதி பெறும், வாய் நாற்றம் போகும், மலச்சிக்கல் நீங்கும்.
25 Jan 2025 6:00 AM ISTசர்க்கரை நோய்க்கான மாத்திரைகளால் கிட்னி பாதிக்குமா?
தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுவதால் அதன் காரணமாக சிறுநீரகம் பாதிக்குமோ? என்ற பயம் சிலருக்கு ஏற்படுகிறது.
23 Jan 2025 3:42 PM ISTஅடிக்கடி தலைவலி ஏற்படுவது ஏன்?
டென்ஷன் காரணமாக ஏற்படும் தலைவலிதான் நிறைய பேருக்கு இருக்கிறது.
21 Jan 2025 3:51 PM ISTபெண்களுக்கான வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு சித்த மருத்துவ தீர்வுகள்
திரிபலா சூரணம் 1 கிராம், படிகார பற்பம் 100 மிகி, சிலாசத்து பற்பம் 100 மிகி இவற்றை காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின் சாப்பிடலாம்.
18 Jan 2025 6:00 AM ISTஅடிக்கடி சிறுநீர் வெளியேறுகிறதா..? ரத்த சர்க்கரை அளவை கவனிக்க தவறாதீங்க..!
வேறு மருத்துவ காரணங்களுக்காக உட்கொள்ளும் மாத்திரைகளாலும் சில சமயம் சிறுநீர் அடிக்கடி வெளியேறும்.
14 Jan 2025 6:00 AM ISTஉடம்பெல்லாம் ஒரே வலியா.. எலும்புகள் பலவீனமா..? அலட்சியம் வேண்டாம்
சூரிய ஒளியில் வைட்டமின் டி கிடைக்கும் என்று சொன்னவுடன், அரைகுறை ஆடையுடன் நாள் முழுக்க சூரிய ஒளியில் நிற்கக்கூடாது.
11 Jan 2025 6:00 AM ISTதோலில் தோன்றும் வெண் புள்ளிகள் நீங்க சித்த மருத்துவம்
கார்போகரிசி பசையை வெண்புள்ளி உள்ள இடங்களில் பூசி சிறிது நேரம் வெயிலில் நிற்க வேண்டும்.
9 Jan 2025 6:04 PM ISTசர்க்கரை நோயாளிகள் எவ்வளவு நேரம் வாக்கிங் போக வேண்டும்?
மூட்டு வலி அதிகமாக உள்ளவர்கள் நடை பயிற்சிக்கு பதில் மாற்று உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம்.
7 Jan 2025 1:17 PM ISTஅடிக்கடி சளி தொந்தரவு.. இடைவிடாமல் தும்மல் வருகிறதா? கவனம் தேவை..!
வேகமாகத் தும்மும்போது மூக்குக்கும், வாய்க்கும் நேராக கர்சீப் அல்லது துண்டை வைத்துக் கொண்டு தும்முங்கள்.
4 Jan 2025 6:00 AM ISTசியாட்டிகா நோய்க்கு சித்த மருத்துவம்
சியாட்டிகாவால் பாதிக்கப்பட்ட காலில் பலவீனம், கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் எரியும் உணர்வு ஏற்படும்.
1 Jan 2025 4:57 PM ISTநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்
பட்டை தீட்டிய அல்லது பாலிஷ் தீட்டப்பட்ட அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினால் நல்லது.
28 Dec 2024 6:00 AM IST