பிறந்தநாளை முன்னிட்டு அரவிந்த்சாமி நடிக்கும் மெய்யழகன் படத்தின் புது போஸ்டர் வெளியீடு

பிறந்தநாளை முன்னிட்டு அரவிந்த்சாமி நடிக்கும் 'மெய்யழகன்' படத்தின் புது போஸ்டர் வெளியீடு

நடிகர் அரவிந்த்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு 'மெய்யழகன்' படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
18 Jun 2024 8:07 AM GMT