சூர்யா விஜய் சேதுபதியின் பீனிக்ஸ்  டீசர் வெளியானது

சூர்யா விஜய் சேதுபதியின் 'பீனிக்ஸ்' டீசர் வெளியானது

நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகியுள்ள 'பீனிக்ஸ்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
17 Jun 2024 8:57 AM GMT