காஷ்மீர் நிலவரம்:  உயர்மட்ட குழுவுடன் அமித்ஷா மீண்டும் ஆலோசனை

காஷ்மீர் நிலவரம்: உயர்மட்ட குழுவுடன் அமித்ஷா மீண்டும் ஆலோசனை

பயங்கரவாத தாக்குதல்களை கையாள்வதற்கான தயார்நிலை குறித்து உள்துறை மந்திரியிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
16 Jun 2024 12:41 PM IST