The director shared a video taken during the shooting of Maharaja

'மகாராஜா' படப்பிடிப்பின்போது எடுத்த வீடியோவை பகிர்ந்த இயக்குனர்

விஜய் சேதுபதி நடித்துள்ள 'மகாராஜா' படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த வீடியோவை இயக்குனர் பகிர்ந்துள்ளார்.
15 Jun 2024 7:34 AM GMT